செய்தி மிளகாய்


அன்புடையீர்,

தமிழ் வலைப்பதிவுகளில் செய்திகளுக்கென தனியான வலைப்பதிவுகள் அருமையான வடிவமைப்புடன் சிறப்பாக இயங்கி வந்தாலும், சராசரியாக இயங்கக்கூடிய ஒரு தளம் இல்லாத குறைபாட்டினை நீக்கிட இந்த வலைப்பதிவினை சமர்ப்பிக்கிறேன் அல்லது பரிந்துரைக்கிறேன்.

மற்ற செய்தி வலைப்பதிவுகளைப் போல இது கூட்டுமுயற்சியல்ல...தனியாய் படங்காட்டும் முயற்சி!, எனவே இந்த செய்தி மிளகாயை போட்டியாக நினைக்காமல் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

இனி இந்த மிளகாய், உங்கள் வீட்டு மிளகாய்!

0 comments: