இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....

6 comments:

August 14, 2007 at 7:23 PM jeevagv said...

ஆகா,

பட்டொளி வீசிப் பறக்குது எங்கள் எனிய தேசியக்கொடி!

இன்னுயிர் ஈர்த்து அன்னிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத் தந்த வீரர்களுக்கு

ஜெய்ஹிந்த்!

வாழ்க பாரத சமுதாயம்!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

August 14, 2007 at 7:25 PM Avanthika said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அண்ணா...

August 14, 2007 at 7:38 PM காட்டாறு said...

அண்ணாச்சீ... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நீங்க அவந்திட்ட இருந்து பறக்கும் கொடியை வாங்கியிருக்கலாம். ;-)

August 14, 2007 at 8:06 PM மாயா said...

இந்திய வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

August 14, 2007 at 10:35 PM SurveySan said...

நன்றி. ஸேம் டு யூ!

August 15, 2007 at 12:38 AM பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திரதின வாழ்த்துக்கள்!