ஹைதரபாத்தில் பஞ்சன் கட்டா பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. இன்று தொடர்ந்து பெய்த மழையின் காரணமாய் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமெனெ முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
6-7 வாகனங்கள் இடிபாடுகளுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்கலாமென பார்த்தவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆந்திர முதல்வர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது....
மேலும் தகவல்கள் எதிர் பார்க்கப்படுகின்றது.......
செய்திகளை முந்தித் தருவது மிளகாய்...!
Sunday, September 9, 2007
Subscribe to:
Post Comments
2 comments:
மிளகாய்
கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கும் போது மழையில் விழ அது என்ன மண் பாலமா?
Design or Construction பிரச்சனையாக இருக்கும்.
என்னவோ போங்க...இது பாலம் விழும் காலம் போல். :-(
பாலம் விழுந்து மேலும் பலியா? கொடுமை ஐயா கொடுமை.
Post a Comment