
பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைபட வசனகர்த்தாவுமான சுஜாத என்கிற ரங்கராஜன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறோம்.
மிளகாய்..... Grid Focus by Derek Punsalan 5thirtyone.com. Converted by Blogger Buster
6 comments:
அவரது ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தனைகள்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறையருள் உதவட்டும்.
செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.
பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அப்துல் கையூம்
நமது தலைமுறைக்கு அவரின் எழுத்து ஒரு "டிரென்ட் செட்டர்" தான்!
அவருக்கு நமது அஞ்சலிகள்!
Post a Comment