
தமிழீழ விடுதலை புலிகளின் நிறுவனரும், தலைவருமான திரு।வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி சி।என்।என்। ஐ।பி।என் தொலைகாட்சி செய்தி வெளியிடுட்டு வருகிறது।
அவரின் உடல் ராணுவ முகாமொன்றில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தொலைகாட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது।
இந்த செய்தி பிற ஊடகங்களினால் உறுதி செய்யப்படவில்லை.....செய்திகள் மேம்படுத்தப்படும்....
------
என்।டி।டி।வி இந்த செய்தி உறுதிசெய்யப் படவில்லை என செய்தி வெளியிடுகிறது। சண்டை தொடர்வதாகவும் தமிழீழ விடுதலைபுலிகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை கொண்டு போரிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன।
http://ibnlive.in.com/news/lankan-army-claims-prabhakaran-dead/92805-2.html
5 comments:
fuck u..........
Hi,
There is no news in Defence.lk the official SLA website. So it is not true. Please don't post any guesses.
Whoever knows LTTE can be sure Prabhaharan cannot be in the war zone now. It is a lost war at the moment. If LTTE wanted to continue their activities the leaders and the cadres should be alive and the weapons should be in safe place.
So the important leaders and most of the LTTE cadres will not be in the war area.
Is there any news about capturing lots of arms from the SL Army? Not much.. Then are those in 500m X 600m area now under LTTE control.
Again, Please don't spread the news if you are not certain.
Thanks.
இது வெறும் புரளி தான், உண்மையில்லை
நேற்றிரவே இந்த செய்தி தி.மு.க வினரால் பரப்பப்பட்டது.இது பற்றி அப்போதே என் வலைப்பூவில் பதிந்தேன்.பார்க்க:http://priyamahendran.blogspot.com/
vathanthi patappiravankalukku milakaayaal soothule theeikanum.
Post a Comment